காணொளி: ஹாலோவீன் கொண்டாட்டத்தில் வித்தியாசமான உடையால் கவனம் ஈர்த்த மாடல் - BBC News தமிழ்
பிரபல மாடலும் தொலைக்காட்சிப் பிரமுகருமான ஹெய்டி க்ளம் (Heidi Klum) அணிந்திருந்த வித்தியாசமான உடை அனைவரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஹாலோவீன் விழாவில் பிரபல மாடலும் தொலைக்காட்சிப் பிரமுகருமான ஹெய்டி க்ளம் (Heidi Klum) அணிந்திருந்த வித்தியாசமான உடை அனைவரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. தனது இடது கையை மையமாகக் கொண்டு, உடலின் பெரும்பகுதி ஒரு பெரிய கையின் வடிவத்திற்குள் மறைக்கப்பட்டிருப்பது போன்ற விசித்திரமான உடையை அவர் அணிந்திருந்தார். தனது கற்பனைத் திறனுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இந்த உடை சற்று வெப்பமாக உணரச் செய்தாலும், இந்த வித்தியாசமான வேடத்தில் வலம் வருவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வேடிக்கையான அனுபவமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
மேலும் அறிக
மிகச் சமீபத்தியது
காணொளி, இந்தியாவின் 'கிஃப்ட் சிட்டி' உலகின் முக்கிய நிதி மையங்களுள் ஒன்றாக மாறுமா?, கால அளவு 7,13
காணொளி, குண்டு துளைக்காத கண்ணாடிக்கு பின்னிருந்து ரசிகர்களை சந்தித்த அமிதாப், கால அளவு 0,36
காணொளி, அமெரிக்காவில் தனியார் ஜெட் விமான விபத்தில் 9 பேர் பலி , கால அளவு 0,35
காணொளி, காணொளி: ஹாலோவீன் கொண்டாட்டத்தில் வித்தியாசமான உடையால் கவனம் ஈர்த்த மாடல், கால அளவு 0,38
Over-by-over report: Australia seek to build on their dominant start to the series in second ODI against England in Adelaide. Join our writers for updates