காணொளி: "லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்" - அமைச்சர் ராஜமோகன் பேச்சு குறித்து அதிமுக கண்டனம் - BBC News தமிழ்
இயல் இசை நாடகமன்ற தலைவர் பதவி வழங்குவது தொடர்பாக அமைச்சர் ராஜமோகன் வெளிப்படையாகப் பேசிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து அதிமுக தரப்பிலிருந்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயல் இசை நாடகமன்ற தலைவர் பதவி வழங்குவது தொடர்பாக அமைச்சர் ராஜமோகன் பேசிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து அதிமுக தரப்பிலிருந்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயல் இசை நாடகமன்ற தலைவர் பதவியை பெற 5 கோடி ரூபாய் வரை தர ஒருவர் முன்வந்ததாகவும், இருப்பினும் தகுதியான புஷ்பவனம் குப்புசாமிக்கே அப்ப பதவி வழங்கப்பட்டதாகவும் மேடையில் அமைச்சர் ராஜமோகன் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். அமைச்சர் ராஜமோகனைத் தொடர்புபடுத்தி 5 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்த அந்த நபர் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்" எனத் வலியுறுத்தியுள்ளார்.
மிகச் சமீபத்தியது
காணொளி, இந்தியாவின் 'கிஃப்ட் சிட்டி' உலகின் முக்கிய நிதி மையங்களுள் ஒன்றாக மாறுமா?, கால அளவு 7,13
காணொளி, குண்டு துளைக்காத கண்ணாடிக்கு பின்னிருந்து ரசிகர்களை சந்தித்த அமிதாப், கால அளவு 0,36
காணொளி, அமெரிக்காவில் தனியார் ஜெட் விமான விபத்தில் 9 பேர் பலி , கால அளவு 0,35
காணொளி, காணொளி: ஹாலோவீன் கொண்டாட்டத்தில் வித்தியாசமான உடையால் கவனம் ஈர்த்த மாடல், கால அளவு 0,38
Over-by-over report: Australia seek to build on their dominant start to the series in second ODI against England in Adelaide. Join our writers for updates